Super User / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் கே.முர்ஸித் முஹம்மட் இரண்டு தங்கப்பதக்கங்களைப் வென்றுள்ளார்.
நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளிலேயே பதக்கம் வென்றுள்ளார்.
34 minute ago
48 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago
4 hours ago
4 hours ago