Kogilavani / 2010 நவம்பர் 18 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
ஹஜ் பெருநாளை முன்னிட்டு நேற்று சாயந்தமருது சன் பிளவர் விளையாட்டுக் கழகம் கடற்கரை முற்றவெளியில் விளையாட்டுப் போட்டி நிகழ்வொன்றை ஒழுங்கு செய்திருந்தது.
இதன்போது அழிந்துக்கொண்டு செல்லும் நிலையில் உள்ள பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026