A.P.Mathan / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் அஸன்குத்தூஸ் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போடடிகள் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
ஸம்ஸ் இல்லம் 350 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. நஜ்ம் இல்லம் 349 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் கமர் இல்லம் 320 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.
சிறுவர்களின் தேகப் பயிற்சி, மாணவர்களின் அணிநடை என்பன பார்வையாளர்களை கவரும் விதமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
17 minute ago
35 minute ago
42 minute ago
Haseen Monday, 28 February 2011 05:57 PM
தனது முப்பத்தி எட்டு வருட வரலாற்றில் இந்த நாள் பாடசாலையின் பொன்னாள் ஆகும். மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர் அனைவரதும் கூட்டு முயற்சியின் விளைவு அசன் குதூஸ் பாடசாலை இல்லவிளையாட்டு போட்டி சிறந்த முறையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
35 minute ago
42 minute ago