2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம்இ சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்திற்கிடையே கிரிக்கெட் போட்டி

Super User   / 2011 மார்ச் 04 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம், சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயம் என்பன தமக்கிடையே இணைந்து 'பெட்டில் ஒவ் த வில்ஸ்'  என்னும் பெயரில் கிரிக்கெட் போட்டி ஒன்றினை ஆரம்பிக்கின்றனர்.

இதன் முதலாவது போட்டி நிலாவெளி தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில்  இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக நிலாவெளி தமிழ் மகா வித்தியாலய அதிபர் வி.இராஜேந்தரன் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .