2021 மே 15, சனிக்கிழமை

பதுளையில் சர்வதேச விளையாட்டு மைதானம்; அடிக்கல் நாட்டினால் அமைச்சர் அலுத்கமகே

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

375 மில்லியன் ரூபா செலவில் பதுளையில் அமைக்கப்படவிருக்கும் சர்வதேச விளையாட்டு மைதான தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று காலை விளையாட்டுதுறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா உள்ளிட்டவர்களும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், ஊவா மாகாண விளையாட்டுதுறை அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .