2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலைக்கழக விளையாட்டுப் பேரவை ஏற்பாட்டில் ஹொக்கிப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டுப் பேரவை, யாழ். மாவட்ட பாடசாலைகள் மற்றும் கழகங்களின் ஹொக்கி அணிகளுக்கிடையே ஹொக்கிப் போட்டியை நடத்தியது.

வட்டுக்கோட்டை ஓல்ட்கோல்ட்ஸ்  விளையாட்டுக்கழகத்திற்கும்  யாழ். ஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்குமிடையே நடைபெற்ற போட்டியில் ஆட்ட நாயகனாக யாழ். ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.சுரேந்தார் தெரிவு செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி மக்கள் வங்கி  உதவி முகாமையாளர் ஜி.விஜயகுமாரினால் ஆட்டநாயகனாகத் தெரிவான எஸ்.சுரேந்தார் கௌரவிக்கப்படுவதைப் படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--