2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 16 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
யாழ். பல்கலைக்கழக விளையாட்டுத் துறையினரால் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

விளையாட்டு அவை  தலைவர் சி.கோபிநாத் தலைமையில் நடைபெறவுள்ள இப்பரிசளிப்பு நிகழ்வில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துனைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்னம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X