Suganthini Ratnam / 2011 நவம்பர் 18 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை இலிங்கநகர் விளையாட்டுக் கழகம் மறைந்த தமது கழக வீரர்கள் ஆறு பேரின் நினைவாக அணிக்கு 7 பேர் கொண்டதான கால்பந்தாட்டம் சுற்றுப்போட்டியை நடத்துகின்றது.
நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் இலிங்கநகர் மைதானத்தில் இப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் 14 கழகங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்குகொள்கின்றன. இலங்கை இராணுவத்தினர் தனது 2 அணிகளை இச்சுற்றுப்போட்டியில் களம் இறக்கின்றனர்.
33 minute ago
44 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
44 minute ago
57 minute ago