2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வலைபந்தாட்டத்திடல் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். இராணுவப் படைத்தலைமையகத்தின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட பாஷையூர் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயத்தின் வலைப்பந்தாட்டத்திடல் திறப்பு  விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் 51ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி சந்தன குணவர்த்தன பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வலைபந்தாட்டத்திடலை திறந்துவைத்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .