2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

தேசிய கபடி பயிற்சி அணியில் இணைக்க சாவகச்சேரி றிபேக் கல்லூரி மாணவி தெரிவு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 22 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

சாவகச்சேரி றிபேக் கல்லூரி மாணவி ஒருவர் 19 வயதுக்குட்பட்ட தேசிய கபடி அணியில் இடம்பெறுவதற்கான பயிற்சி அணியில் இணைத்துக்கொள்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி றிபேக் கல்லூரியைச் சேர்ந்த மதுஷா சபேசன் என்ற மாணவியே தென்மராட்சியில் இருந்து முதல் தடவையாக இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .