2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மட்/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சாதனை

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


நடைபெற்று முடிந்த 2013 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டுப் விளையாட்டுப் போட்டிகளில் சித்தாண்டி மட்ஃ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.

5 பெரு விளையாட்டுக்களில் முதலாம் இடத்தை பெற்றதன் மூலம் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

19 வயது பெண்கள் பிரிவு கூடைப்பந்தாட்டம்,15,17,19 வயது பெண்கள் பிரிவுகளுக்கான வலைப்பந்து, மற்றும் 19 வயது பிரிவுக்கான எறிபந்து ஆகிய 5 பெரு விளையாட்டுக்களில் சம்பியன் பட்டத்;தை பெற்றதன் மூலமே இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--