2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

யூனியன் கல்லூரி ஹொக்கி அணிக்கு ஹொக்கி வளைகோல்கள்

Super User   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஹொக்கி அணியினை மேம்படுத்தும் முகமாக கல்லூரியின் பிரித்தானியா வாழ் பழைய மாணவன் சிறினிவாசன் மதனதீபனினால் 35000 ரூபா பெறுமதியான ஹொக்கி வளைகோல்கள் (ஸ்ரிக்ஸ்) திங்கட்கிழமை (31) வழங்கப்பட்டுள்ளன.

குறித்த வளைகோல்களினை தனது நண்பர்களினூடாக தனது கல்லூரி அதிபர் க.இரத்தினகுமாரிடம் திங்கட்கிழமை (31) கையளித்தார்.

யாழ்.மாவட்டத்தில் ஹொக்கி விளையாடும் பாடசாலைகளாக தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, மகாஜனக் கல்லூரி ஆகிய அணிகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .