2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

22ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுவிழா இன்று நிறைவு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 14 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்தில்  கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான 22ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இன்று 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இப்போட்டிகளில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி வருகின்ற நிலையில் பல்வேறு விளையாட்டுக்களில் தனது திறமையை வெளிப்படுத்திய யாழ்ப்பாண பருத்தித்துறையைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு பிரதியமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தனது வாழத்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--