2019 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

பெண்களில் 2 பிரிவுகளிலும் சம்பியனானது கொ.இ.க

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன் 

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான கரம் தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி, 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட இரண்டு பிரிவுகளிலும் சம்பியனாகியது. 

தமது உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற 17 வயதுக்ட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியை 2-1 என்ற செட் கணக்கில் வென்று கொக்குவில் இந்துக் கல்லூரி சம்பியனாகியது. 

இந்நிலையில், 20 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியிலும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியை எதிர்கொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரி 2-1 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனாகியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .