Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
அகில இலங்கை தேசிய பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் மானிப்பாய இந்துக் கல்லூரியின் 17, 19 வயதுப் பிரிவு அணிகள் காலிறுதி ஆட்டத்தில் விளையாட் தகுதி பெற்றுள்ளன.
நீர்கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 17 வயதுப் பிரிவு அணியினர் அனுராதபுரம் ரணசிங்கா மகாவித்தியாலத்துடன் விளையாடி 02 க்கு 01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
38 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago