2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

முல்லை. பிரதேச செயலகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 18 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முல்லைத்தீவு, பிரதேச செயலகங்களுக்கிடையிலான 2011ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மைதானத்தில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு வெற்றியீட்டியது.

ஆண், பெண் இருபாலாருக்கான ஓட்டப்போட்டி, உயரம் பாய்தல், நீளம் பாய்தல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .