2020 நவம்பர் 25, புதன்கிழமை

புத்தாண்டு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

நோர்வூட் சமுர்த்தி சங்கமும் பொருளாதார அமைச்சின் திவிநெகும திணைக்களமும் இணைந்து நடாத்திய புத்தாண்டு விழா நேற்று(20) புளியாவத்தை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

நோர்வூட் சமுர்த்தி வங்கி முகாமையாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் வே.இராதாகிருஷ்ணன், அம்பகமுவ பிரதேச செயலக உதவி செயலாளர் மு.தனபால உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .