2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'ஆரோக்கியமான சிறுவர்களை உருவாக்குவோம்'

Sudharshini   / 2015 ஜூலை 30 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. இராமச்சந்திரன், எஸ்.செல்வராஜ்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட நானுஓயா தமிழ் வித்தியாலயத்தில் 'ஆரோக்கியமான சிறுவர்களை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இன்று (30) விளையாட்டு போட்டி நடைபெற்றது.

சேவ் த சில்ரன் நிறுவனத்தின் அனுசரனையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில், கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X