2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

காட்டுப் பகுதியிலிருந்து 20kg ஹெரோய்ன் மீட்பு

S. Shivany   / 2021 ஜனவரி 13 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கொட காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நேற்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே, மேற்படி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இதனை மறைத்து வைத்தவர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாக அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .