2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கலைஞர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


இலங்கையின் பிரபல திரைப்பட நடிகர் காமினீ பொன்சேக்கா நினைவு தினத்தையொட்டி மலையக கலை கலாசார சங்கம் ஒழுங்கு செய்த கலைஞரகள் கௌரவிப்பு ஞாயிற்றுக்கிழமை (23) கண்டி கெப்பத்திபொல  மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஆருமுகம் நட்ராஜன் கலந்துகொண்டார்.

மறைந்த ஒலிபரப்பாளர் நுராணியா ஹஸன் நினைவு மலரும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X