2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

'நகைச்சுவை சங்கமம்'

Sudharshini   / 2016 ஜூலை 14 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம் நாடு  நற்பணிப் பேரவையின் பத்தாவது 'நகைச்சுவை சங்கமம்', செவ்வாய்க்கிழமை (19) மாலை 4 மணிக்கு கொழும்பு  12, மெசன்ஜர் வீதியில் அமைந்துள்ள பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வுக்கு, தனியான அழைப்பிதழ்கள் இல்லை என்றும் நகைச்சுவையை விரும்பும் எவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம்  எனவும் நம் நாடு நற்பணி  பேரவை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .