2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

‘எக்ஸ்பிரஸ்ஸன் 2010’ கண்காட்சி

A.P.Mathan   / 2010 ஜூலை 14 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷேட கல்விக்கான கொழும்பு மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த ‘எக்ஸ்பிரஸ்ஸன் 2010’ என்னும் சித்திரம் மற்றும் கைவேலைப் பொருட்களின் கண்காட்சி கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் நடைபெற்றது. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கைவினைப் பொருட்கள் விற்பனையும் செய்யப்படுகின்றன. இதில் கிடைக்கும் நிதி சிறுவர்களின் படிப்பிற்கு செலவிடப்படும். இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கைவினைப் பொருட்களை படங்களில் காணலாம். (Pix: Kithsiri De Mel)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .