2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

யாழ்.கம்பன் கழகத்தின் 'நிலாக்கால நிகழ்வு'

Kogilavani   / 2013 ஜூலை 23 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ்.கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் 'நிலாக்கால நிகழ்வு' நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நல்லூர் கம்பன் கோட்டத்தில் யாழ்.பிரதேச செயலர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிழகழ்வில் பெருமளவான் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலாக்கால நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையில் 'இன்று பாரதி  வந்தால் எதனை பெரிதும் வலியுறுத்துவான்' என்பதை மையமாக வைத்து பாரதி இன்று வந்தால் வலியுறுத்துவது பெண் விடுதலையை, பூமிப்பற்றை, சமூதாய உணர்வை ஆகிய மூன்று தலைப்புக்களில் விவாத அரங்கு நடைபெற்றது.

அத்துடன் இந்தநிகழ்வில் கலந்துகொண்ட கலைஞர்கள், சான்றோருக்கான கௌரவிப்பும் நடைபெற்றது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--