2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

'பூப்படைந்த பூக்கள்' கவிதை நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


எஸ்.ஜலால்டீன் எழுதிய 'பூப்படைந்த பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான
ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், மணிப்புலவர் மருதூர்.ஏ.மஜீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நூலின் முதற்பிரதியை தேசிய பணிப்பாளர் ஏ.சீ.யஹியாகான் ஸ்ரீலங்கா, முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .