George / 2016 மார்ச் 24 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல மொடலும், நடிகையுமாக அர்ஷி கான் தனக்கு தானே ஒரு பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தி கொண்டார். அதுவும் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணித்தலையவர் ஷகித் அப்ரிடி தன்னுடைய காதலர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதோடு மட்டுமல்லாது தான் அவர் உடன் உறவு கொண்டதாகவும், அவருடைய குழந்தையை தான் சுமப்பதாகவும் கூறி பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
இது ஒருபுறம் இருக்க அண்மையில் நடந்து முடிந்த இந்தியா-பாகிஸ்தான் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி ஜெயித்தால் தான் ஆடையின்றி நடனமாடுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை, ஏனென்றால் இந்திய அணி இந்தப்போட்டியில் வெற்றி பெற்றது.
எனினும், இப்போது இந்திய அணி வெற்றி பெற்றதற்காகவும், தன்னுடைய காதலர் அப்ரிடிக்காகவும் மேலாடையை கழற்றி, கவர்ச்சியாக நடனமாடிய ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கூடவே, இந்த வீடியோ அப்ரிடி மற்றும் இந்திய அணி மற்றும் இரசிகர்களுக்காக என்று கூறியுள்ளார்.
4 hours ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
23 Nov 2025
23 Nov 2025