2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

கபாலி ரிலீஸ் திகதி அறிவிப்பு

George   / 2016 ஜூலை 12 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபாலி திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியிடப்படும் என தயாரிப்பாளர் கலைபுலி தாணு தெரிவித்துள்ளார்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கபாலி. 

இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தணிக்கை குழுவுக்கு நேற்று திங்கட்கிழமை அனுப்பப்பட்டது.  தணிக்கை குழு அதிகாரிகள் இத்திரைப்படத்தை  பார்த்து எந்த மறுப்பும் தெரிவிக்காமல் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். 

இந்த நிலையிலேயே திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை தாணு உறுதிசெய்துள்ளார். இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்சியை ஏற்படுத்தும் என்றும் தாணு குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .