Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 12 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கபாலி திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாகவுள்ளமை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனை தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
அந்த திரைப்படம் தணிக்கை குழுவுக்குச் சென்று யு சான்றிதழ் கிடைத்துவிட்டது.
இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். திரைப்படம் வெளியாகும் நாளை திருவிழாவாக்க முடிவுசெய்து ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் கபாலி வெளியாகும் நாள், விஜயர் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான நாள்தான்.
ஏனென்றால், விஜய் நடிப்பில் தெறி திரைப்படம் வெளியாகி 22ஆம் திகதி 100 நாட்கள் ஆகின்றன.
எனவே விஜய் ரசிகர்கள் அன்றைய தினத்தை தெறிக்கவிட தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தாணு தான் என்பது நினைவில் இருக்கட்டும் மக்களே!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .