Editorial / 2019 நவம்பர் 21 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளம்பரத்திலும், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திடீர் பிரபலம் ஆனார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்தது.
ஆனால், இந்த வருடம் இவர் படம் எதுவும் வெளிவரவில்லை. அலிசா, காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்தது. அதன் பிறகு அதை பற்றிய தகவல்கள் இல்லை.
பிக்பாஸ் புகழ், ஒரு ஹிட் படம் இரண்டும் தன்னை எங்கேயோ தூக்கி நிறுத்தி விடும் என்று நினைத்தவருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. இதனால், தற்போது அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறார்.
தன்னுடைய கவர்ச்சி படங்களை அதுவும் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத் தளங்கில் பதிவேற்றி வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார்.
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026