George / 2016 ஜூலை 13 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

கௌதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாம்.
நகரத்தில் பிறந்து வளர்ந்த கௌதம், இந்த திரைப்படத்தில் பக்கா கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறாரம்.
அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, அம்மா வேடத்தில் சுகன்யா நடித்திருக்கிறார். சாதாரண அம்மாவாக இல்லாமல் சவால் விடக்கூடிய அம்மாவாக அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் சுகன்யாவுக்கு இந்த திரைப்படம் அடுத்த சுற்றுக்கு பலமான அஸ்திவாரம் போடும் என்கிறார்கள்.
2 hours ago
9 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Oct 2025