2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

நம்ம பிரியங்காவா இது?

George   / 2016 மார்ச் 28 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அழகியான ப்ரியங்கா சோப்ரா, ஹிந்தித் திரையுலகில் இப்போதும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்திய சினிமா மட்டுமே கலக்கி கொண்டிருந்த ப்ரியங்கா இப்போது ஹொலிவூட்டை கலக்கி வருகிறார்.

அமெரிக்காவில் குவாண்டிகோ என்ற ஹொலிவுட் சீரியலில் நடித்து வரும் பிரியங்கா, சண்டைக்காட்சிகளில் அசத்தினார். அதோடு அந்த சிரீயலில் உடன் நடித்த ஜேக் மெக்குலின் உடன் நெருக்கமாக முத்தக்காட்சிகளில் எல்லாம் துணிச்சலாக நடித்தார்.

இப்போது அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்றுள்ளார். குவாண்டிகோ சீரியலின் சீசன்2வில், குளியல் காட்சி ஒன்றில் ஜேக் மெக்குலினுடன் மிகவும் செக்ஸியாக நடித்திருக்கிறார்.

ப்ரியங்காவின் இந்த குளியல் வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்தவர்கள் எல்லாம் ப்ரியங்காவா இது...? என்று வாயடைத்து போய் உள்ளனர்.

அந்தளவுக்கு ப்ரியங்கா இஸ் ஸோ ஹொட்ட்ட்ட்.......


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .