2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

பைரேட்ஸ் ஆஃப்தி கரீபியன்

George   / 2017 மே 22 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும், கடல் கொள்ளைக்காரர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் ஹொலிவுட் திரைப்படமான“பைரேட்ஸ் ஆஃப்தி கரீபியன்” திரைப்படத்தின் 5ஆம் பாகம் தமிழிலும் வெளியாகவுள்ளது.

இதன் முதல் பாகம் 2003ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்றது. அதன் பிறகு 3 பாகங்கள் வெளிவந்து அனைத்துமே வெற்றி பெற்றன. இறுதியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி பாகம் வந்தது. இப்போது இதன் 5ஆவது பாகம், “டெட் மேன் டெல் நோ டேல்ஸ்” என்ற துணை தலைப்புடன் வெளிருகிறது.

இந்தத் திரைப்படம் 26ஆம் திகதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழில் “சல்ஸரின் வஞ்சம்” என்று துணை தலைப்பு வைத்திருக்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .