2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பஸ் நடத்துனராக ரஜினி.. வெளியான அரிய புகைப்படம்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந் இளைஞனாக இருந்த போது,  பஸ் நடத்துனராக பணிபுரிந்தவர். அதன்பின் சினிமா நடிகனாகும் ஆசையில் சென்னை வந்து சிறுசிறு வேடங்கள், வில்லன் என நடித்தார்.

பின்னர் ஹீரோவாக மாறி தற்போது சூப்பர்ஸ்டாராகவும், தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகவும் மாறியுள்ளார். விரைவில், அவரின் தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில், அவர் கர்நாடகாவில் பஸ் நடத்துனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்டது என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இது ரஜினியின் அரிய புகைப்படம் எனக்கூறி அவரின் ரசிகர்கள் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .