2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

முதலிடத்தில் டெய்லர் ஸ்வீப்ட்

George   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளமான இன்ஸ்டா கிராமில்  உள்ள பிரபலங்களை பெரும்பாலும் ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்வார்கள், இந்நிலையில் அதற்கு மேலாக சுமார் 400 மில்லியன் பேர், அமெரிக்க பிரபல பாடகியான டெய்லர் ஸ்வீப்ட்டை தொடருகின்றனர்.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில், 25 வயதுடைய பாடகியான டெய்லர் ஸ்வீப்ட்டை, அவரது பிரபலமான 5 கணக்குகளில் 49.6 மில்லியன் பேர் பின்தொடர்வதாக உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X