2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

ரஜினியின் இரண்டாவது மகளின் திருமணம் செப்டம்பரில்

A.P.Mathan   / 2010 ஜூலை 08 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னிந்திய திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது வாரிசான சௌந்தர்யாவின் திருமணம் எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்வைபவத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா, ராகுல் காந்தி உட்பட பல பிரபல்யங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்யாண பத்திரிகைகளை யாராருக்குக் கொடுப்பது என்பதில் தீவிர கவனம் செலுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .