2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

ரஜினிக்கு டுவிட்டர் கொடுத்த கௌரவம்

George   / 2016 மார்ச் 22 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்த 10 விடயங்கள் பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் இடம்பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் முக்கிய இடம் பிடித்துள்ள டுவிட்டர் தொடங்கப்பட்டு நேற்றுடன் முன்தினத்துடன் 10 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட், மங்கல்யான் செயற்கைகோள், மும்பை வெடிகுண்டு சம்பவம், தீபாவளி திருநாள், சென்னை வெள்ளம் என பல்வேறு விடயங்கள் அதிகமானோர் பார்த்த பட்டடியலில் முக்கிய இடம் பிடித்துள்ளதுடன் ரஜினிகாந்த் டுவிட்டர் கணக்கு தொடங்கி அதில் பதிவு செய்து முதல் தகவலையும் அதிகமானோர் விரும்பிப்பார்த்ததாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு மே மாதம் ரஜினி டுவிட்டரில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X