2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ராணாவுடன் ரகுல் பிரீத் சிங் டேட்டிங்?

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமலின் ‛இந்தியன் 2' படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். இந்நிலையில் பாகுபலி வில்லன் ராணாவுடன் சமீபகாலமாக ரகுல்பிரீத் சிங் டேட்டிங் செய்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ரகுல் அளித்த ஒரு பேட்டியில், என்னுடன் நடித்தவர்கள், நடிக்காதவர்கள் என அனைவருடனும் நட்புடன் மட்டுமே பழகுகிறேன். ராணாவுடன் ஒரு போதும் டேட்டிங் செய்ததில்லை. நான் எப்போதும் போலவே இப்போதும் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறேன். அதனால் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .