Menaka Mookandi / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

வானம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் சல்மான்கானை கொப்பியடிக்க கிளம்பிவிட்டார் சிம்பு. ஆம், அண்மையில் இந்தி திரையுலகில் சக்கைப்போடு போட்ட படம் 'தபாங்'. கிறுக்குத்தனம் கொண்ட 'சல்புல் பாண்டே' என்ற பொலிஸ் வேடத்தில் கலக்கியிருக்கிறார் சல்மான்கான்.
தொடர்ந்து நான்கு படங்களில் தோல்வியைத் தழுவினாலும் தபாங் அவை எல்லாவற்றையும் சமாளித்துவிடும். அப்படியொரு வெற்றித் திரைப்படம் என்றே கூற வேண்டும்.
இந்நிலையில் உத்தமபுத்திரன் படத்தைத் தயாரித்த மோகன் அப்பாராவ் மற்றும் டி.ரமேஷ் ஆகியோர் இணைந்து தபாங் திரைப்படத்தை தமிழில் தயாரிக்க முன்வந்துள்ளனர்.
அதற்கான நடிகர் தெரிவும் முடிந்தாகிவிட்டது. 'சல்புல் பாண்டே' கதாபாத்திரத்துக்கு சிம்புவை அனுகியுள்ள தயாரிப்பாளர்களுக்கு அவரிடமிருந்து உடனடியாக 'ஓகே' என்ற பதில் கிடைத்துள்ளதாம்.



18 minute ago
51 minute ago
1 hours ago
diwakar Wednesday, 23 February 2011 04:33 AM
போடா வெங்காயம். நீ உருபடவே மாட்ட.
Reply : 0 0
ameer Monday, 28 February 2011 04:26 PM
நினைப்பு பொழப்ப கெடுக்குமாம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
51 minute ago
1 hours ago