2021 மே 06, வியாழக்கிழமை

“அனர்த்தம் தொடர்பில் பாடசாலைகளில் விழிப்புணர்வு திட்டம்”

Yuganthini   / 2017 ஜூன் 01 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பாராத இயற்கை அனர்த்தங்களின்போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில், பாடசாலைகளில் விழிப்புணர்வு திட்டம் ஒன்றை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த செயற்திட்டம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிய, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் கல்வி அமைச்சர் அகலவிராஜ் காரியவசத்தினை சந்தித்து ஒரு வாரத்தினுள் தீ​ர்மானம் எடுக்கவுள்ளனர்.

இதன்மூலம், எதிர்பாராத இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் போது, எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற அறிவினை மாணவர்கள் பெற்றுக்கொள்வர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .