2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

அமைச்சரவையின் செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்பு

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். அமரசேகர இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னாள் பிரதமரின் செயலாளரான எஸ். அமரசேகர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சிலுள்ள, அமைச்சரவை அலுவலகத்தில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .