2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘அரசியலிலிருந்து விலக மாட்டேன்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் பிரதியமைச்சர் பதவியிலிருந்து மாத்திரமே விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ள திறன்கள் அபிவிருத்தி முன்னாள் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன,  அரசியலிலிருந்து விலகமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

அவரது பேஸ்புக் வலைத்தளத்திலேயே அவர் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளதுடன், தன்னிடம் உள்ள அரச சொத்துக்கள், அலுவலக சபை என்பவற்றை   மீண்டும்  அமைச்சிடம் இந்த மாதம் 25ஆம் திகதி ஒப்படைக்கவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .