2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க நடவடிக்கை

George   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகை காலத்தில் அரிசிக்கான கேள்விக்கு தடையின்றி விநியோகிப்பதற்காக, நெல் களஞ்சியசாலைகளில் இருந்து கொள்வனவு செய்யவும், 10,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்யவும் வர்த்தக, கைதொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதிகாரிகளுக்கு இன்று பணித்துள்ளார்.

களஞ்சியங்களில் 20,000 மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்து, அதனை தனியார் அரிசி ஆலைகளின் ஊடாக அரிசியாக்கி லங்கா சதோச நிலையம் ஊடாக ஒரு கிலோகிராம் அரிசி 78 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .