2025 ஜூலை 12, சனிக்கிழமை

அவன்காட் கெப்டனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 18 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்காட் மெரின்டைம் நிறுவனத்தினால் காலி துறைமுகத்தில் நடத்திச் செல்லப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை கப்பலின் உக்ரைன் நாட்டு கெப்னுக்கான விளக்கமறியல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவர், இன்று 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலி நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இவருடைய விளக்கமறியல் நீடிக்கப்படடுள்ளது.

இவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .