2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அவன்ட்கார்ட் கப்பல் இந்தியாவுக்கு பயணித்தது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்ட் கார்ட் கப்பலை, 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு, இலங்கை கப்பல் நிறுவனத்துக்கு, காலி பிரதான நீதவான் நிலுப்புலி லங்காபுர உத்தரவிட்டிருந்ததையடுத்து, அவன்ட் கார்ட் கப்பல், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளது.

அந்தக் கப்பல் உலோகக்கழிவுக்காக விற்பனை செய்யப்படுவதற்காகவே, தற்போது இந்தியாவுக்குச் சென்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .