George / 2016 மார்ச் 24 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவரை உரையாற்ற விடாமல் கூட்டு எதிர்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சபையில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது.
நிலைமையை வழமைக்கு கொண்டு வர அக்கிராசனத்தில் இருக்கும் சிறியானி விஜேவிக்கிரம, பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் சபையில் கூச்சலும் குழப்பமும் தொடர்கின்றது.
7 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
26 Oct 2025