Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியர் சேவை சார்ந்த சம்பள பிணக்குகளைத் தீர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் யோசனையொன்றை வரையுமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரதும் கருத்துகளைப் பெறுமாறு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago