Menaka Mookandi / 2016 மார்ச் 30 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி கூறினார்.
அத்துடன், இந்த ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பணம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதனால், உடனடியாக அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரியுள்ளார்.
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago