Super User / 2010 ஜூன் 09 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெயர் மக்களின் நிலைமை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இவ்விரு விடயங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். 56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago