2021 மே 15, சனிக்கிழமை

இந்தவார Jaffna Boy-இல் ஸ்பா.. ஸ்ஸப்பா

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னத்தான் கொழும்பில் வசித்தாலும் நம்ப Jaffna Boyயின் பழக்க வழக்கங்கள் இன்னும் மாறவில்லை. கொஞ்ச நாட்களாக Jaffna Boyக்கு சரியான உடம்பு வலி. யாழில் என்றால் நல்லெண்ணையை உடம்பில் தேய்த்தால் நோவு பறந்துவிடும்.

தலைநகரில் எங்கே போய் நல்லெண்ணை தேடுவது??? என்று தலையை பிய்த்துகொண்ட Jaffna Boyக்கு ஸ்பா சென்றருக்கு போய் மசாஜ் செய்யுமாறு அமெரிக்காவில் உள்ள ஆன்டி, ஒரு ஐடியா கொடுக்கிறார்..
ஆன்டி அனுப்பிய 10 டொலர் பணத்துடன் ஸ்பா சென்றருக்கு செல்லும் Jaffna Boyக்கு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தவார கதை..

தமிழ்மிரரின் புதிய படைப்பான Jaffna Boy எனும் காணொளி தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ்மிரர் இணையத்தில் மாலை 4 மணிக்கு வெளியாகும்.

தொகுப்பாளர், அறிவிப்பாளர் மற்றும் நாடக கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட தனுவே  இத்தொடரை வழங்குகின்றார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பிலான உங்கள் விருப்பங்கள், கருத்துகளை https://www.facebook.com/DanuInnasithamby எனும் பேஸ்புக் பக்கத்திலும் danu@danu.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் தெரிவிக்கலாம்.

அத்துடன், தமிழ்மிரர் இணையத்தில் Jaffna Boy நிகழ்ச்சி காணொளியின் கீழே உள்ள comment பகுதியிலும் பதிவிடலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .