2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

28 இந்திய மீனவர்கள் கைது

Gavitha   / 2016 மார்ச் 13 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டின் பேரில், 28 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை, பாம்பன் மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்களே, இவ்வாறு காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--