2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

இன்றும் நாளையும் மழை பெய்யும்

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தி, சப்ரகமுவா, ஊவா, வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில், இன்றும் (06) நாளையும் (07) மழையை எதிர்பார்க்க முடியுமென்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்திலும் காலி, மாத்தளை போன்ற பகுதிகளிலும், பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியுமென்றும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், சிறிதளவில் மழை பெய்யக்கூடுமென்றும், திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X